உணவுகளான பால், இறைச்சி மற்றும் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் ஆகியவற்றை கால்நடைத் தருகின்றது. கால்நடை, வறுமையை ஒழிக்கவும், உணவு பாதுகாப்பில் தன்னிறைவு பெறவும் உதவுகின்றது. விவசாயத்திற்கு தரமான இயற்கை உரத்தைத் தருவதன் மூலம் கால்நடை, மண் வளத்தையும் உற்பத்தித் திறனையும் அதிகரிக்கின்றது. விவசாயத்திற்குத் தேவையான பல்வேறு சாகுபடி முறைகளுக்கு கால்நடைகள் உதவுகின்றன. படிம எரிபொருளைப் பாதுகாக்கவும் கால்நடைகள் உதவுகின்றன.
TNAU கால்நடை மருத்துவர் ஒரு கைபேசி செயலியாகும். இந்த செயலியானது,தீவன உற்பத்தி, தீவன மேலாண்மை, இனப்பெருக்க மேலாண்மை, நோய் கட்டுப்படுத்துதலும் மேலாண்மையும், உற்பத்தித் தொழில் நுட்பங்கள், கன்றுகளின் வளர்ப்பு மேலாண்மை, பொதுவான கவனிப்பு மற்றும் மேலாண்மை முறைகள், பொதுவான மேலாண்மை முறைகள், பொதுவான மேலாண்மை முறைகள் மற்றும் பண்ணை உபகரணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
உணவுகளானபால்,இறைச்சிமற்றும்மதிப்பூட்டப்பட்டபொருட்கள்ஆகியவற்றைகால்நடைத்தருகின்றது。 கால்நடை,வறுமையைஒழிக்கவும்,உணவுபாதுகாப்பில்தன்னிறைவுபெறவும்உதவுகின்றது。 விவசாயத்திற்குதரமானஇயற்கைஉரத்தைத்தருவதன்மூலம்கால்நடை,மண்வளத்தையும்உற்பத்தித்திறனையும்அதிகரிக்கின்றது。 விவசாயத்திற்குத்தேவையானபல்வேறுசாகுபடிமுறைகளுக்குகால்நடைகள்உதவுகின்றன。 படிமஎரிபொருளைப்பாதுகாக்கவும்கால்நடைகள்உதவுகின்றன。
TNAUகால்நடைமருத்துவர்ஒருகைபேசிசெயலியாகும்。 இந்தசெயலியானது,தீவனஉற்பத்தி,தீவனமேலாண்மை,இனப்பெருக்கமேலாண்மை,நோய்கட்டுப்படுத்துதலும்மேலாண்மையும்,உற்பத்தித்தொழில்நுட்பங்கள்,கன்றுகளின்வளர்ப்புமேலாண்மை,பொதுவானகவனிப்புமற்றும்மேலாண்மைமுறைகள்,பொதுவானமேலாண்மைமுறைகள்,பொதுவானமேலாண்மைமுறைகள்மற்றும்பண்ணைஉபகரணங்கள்ஆகியவற்றைஉள்ளடக்கியது。